Author : Admin
கடன் போன்ற ஏனைய மூலதன உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடும் போது நேரடி வெளிநாட்டு முதலீடுகளினால் ஏற்படும் அனுகூலங்கள் யாவை?
சென்மதி நிலுவையை மேம்படுத்த உதவுதல்
மூலதனத்துடன் புதிய தொழினுட்பத்தையும் கொண்டு வரல்
உள்ளூர் பொருட்களுக்கு ஏற்றுமதிச் சந்தையினை விருத்தி செய்ய உதவுதல்
உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human