Author : Admin
2016ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கைப் பொருளாதாரம் ஐக்கிய அமெரிக்க டொலர் 4 000 அதிகமான தலைக்குரிய வருமான மட்டத்தினை அடையுமென எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையினை அடைவதற்கு மொத்த முதலீடானது (உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக) எவ்வாறாக அமைதல் வேண்டும்?
27 சதவீதத்திலிருந்து 30 வீதமாக அதிகரிக்கப்படல் வேண்டும்.
30 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கப்படல் வேண்டும்.
உற்பத்தியில் ஏறத்தாழ 35 சதவீதமாக அமைதல் வேண்டும்.
28 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக அதிகரித்தல்.
முதலீடு நுகர்வை காட்டிலும் 26% உயர்வாக அமைதல் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human