Author : Admin
இலங்கை ரூபாவுக்கு எதிராக ஜப்பான் யென்னின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடையுமானால்,
ஜப்பானிய நுகர்வோருக்கு இலங்கைப் பொருட்கள் சார்பளவில் மலிவானவையாக இருக்கும்.
இலங்கை நுகர்வோருக்கு ஜப்பானியப் பொருட்கள் சார்பளவில் மலிவானவையாக இருக்கும்.
இலங்கை ரூபாவுக்கான கேள்வி ஜப்பானில் அதிகரிக்கும்.
இது அதிகளவான ஜப்பானிய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஊக்கமளிக்கும்.
இது அதிகளவான இலங்கை உல்லாசப் பயணிகள் ஜப்பானுக்குச் செல்வதை ஊக்கமிழக்கச் செய்யும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human