Author : Admin
பின்வருவனவற்றுள் எது நாடொன்றின் வருமானப் பங்கீட்டுச் சமமின்மையை பெரும்பாலும் குறைக்கக் கூடும்?
சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு.
குறைந்த திறன் கொண்ட ஊழியர்களுக்கான சேவைக்காலத் தொழிற்பயிற்சி.
பாதீட்டுக் குறைநிலையில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு.
தொழிலற்ற வேலையாட்களைப் பயிற்றுவிப்பதற்கான நிதிகளில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி.
ஓர் ஒடுங்குமுறை வரியை விதித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human