Author : Admin
பொருளாதார வளர்ச்சி வீதம் பொதுவாக அளவிடப்படுவது,
பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் வருடாந்த சதவீத மாற்றத்தினாலாகும்.
மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் வருடாந்த சதவீத மாற்றத்தினாலாகும்.
தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் வருடாந்த சதவீத மாற்றத்தினாலாகும்.
தலைக்குரிய செலவிடத்தக்க தேசிய வருமானத்தில் ஏற்படும் வருடாந்த சதவீத மாற்றத்தினாலாகும்.
தலைக்குரிய கொள்வனவு சக்தி சமமதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் வருடாந்த சதவீத மாற்றத்தினாலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human