Author : Admin
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் பயிற்றப்படாத பெண் தொழிலாளர்கள் தொழில் நிமித்தம் குடிபெயர்ந்து செல்லும் போது ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைக்கும் பொருட்டு அரசாங்கத்தால் அண்மையில் எடுக்கப்பட்டுள்ள கொள்கைத் தீர்மானங்களாவன
வெளிநாட்டில் சேவையாற்றுவதற்கான கால உச்ச வரம்பினை நிர்ணயித்தல் மற்றும் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கில் பேண வேண்டிய குறைந்தபட்ச மீதியினை நிர்ணயித்தல்
வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றை ஆரம்பித்தல், குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வெளிநாட்டில் சேவையாற்றுவதற்கான தொழில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல்
குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயித்தல் மற்றும் குடும்பப் பின்னணி பற்றிய அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயித்தல் மற்றும் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வெளிநாட்டில் சேவையாற்றுவதற்கான தொழில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தல்
வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றை ஆரம்பித்தல் மற்றும் வெளிநாட்டில் சேவையாற்றுவதற்கான கால உச்சவரம்பினை நிர்ணயித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human