Author : Admin
பேண்தகு அபிவிருத்தியின் பிரதான பரிமாணங்களாவன,
பொருளாதார அபிவிருத்தி, எதிர்கால சந்ததிக்காக வளங்களை மீதப்படுத்தல் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு குறைவடைதல்.
பொருளாதார அபிவிருத்தி, சமூகத்தின் தரம் உயர்தல் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு குறைவடைதல்.
சமூகத்தின் தரம் உயர்தல், வறியவர்களுக்குச் சார்பான வளர்ச்சி மற்றும் சூழற் பாதுகாப்பு.
சூழற் பாதுகாப்பு, அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி (inclusive growth) மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்தல்.
பொருளாதார அபிவிருத்தி, சமூகத்தின் தரம் உயர்தல் மற்றும் சூழற் பாதுகாப்பு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human