Author : Admin
முழு வறுமையையும் சார்பு வறுமையையும் அளவிடப் பயன்படுத்தக்கூடிய இரு சுட்டெண்கள் முறையே
கினி குணகம் மற்றும் வீட்டுத்துறையின் மின்சார நுகர்வு என்பனவாகும்.
வருமானத்தின் தசமப் பிரிவுகள் (income percentiles) மற்றும் கினி குணகம் என்பனவாகும்.
வீட்டுத்துறை வருமான மட்டம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் என்பனவாகும்.
வறுமை மட்டம் (poverty line) மற்றும் கினி குணகம் என்பனவாகும்.
தாய்மார் போசணை மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் என்பனவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human