Author : Admin
தரப்பட்ட பொருளாதாரமொன்றில் பத்துவருட காலப்பகுதியில் தொழில்வாய்ப்புகள், மற்றும் தொழிலின்மை ஆகிய இரண்டுமே அதிகரித்தன. இந்நிலைமை பின்வருவனவற்றில் எதில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக உருவாகியிருக்கும்?
பிறப்பு வீதம்
பொருளாதார ரீதியில் செயற்படும் சனத்தொகை
ஆயுள் எதிர்பார்க்கை
தங்கியிருப்போர் சதவீதம்
வெளிநோக்கிய குடிப்பெயர்வு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human