Author : Admin
ஒரு நாடு அபிவிருத்தியை அனுபவித்துள்ளது என்பதைப் பின்வருவனவற்றில் எம்மாற்றம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது?
சராசரிப் பிரஜையொருவரின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் ஒரு முன்னேற்றம்.
நாட்டின் மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு.
நாட்டின் வர்த்தக நிலுவையில் ஏற்படும் ஒரு முன்னேற்றம்.
நாட்டின் நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதியில் ஏற்படும் ஒரு அதிகரிப்பு
வளர்ந்தோர் எழுத்தறிவில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human