Author : Admin
“நிரம்பல் பக்கப் பொருளியற் கொள்கைகள்” என்பதனால் பொதுவாக விளங்கிக் கொள்ளப்படுவது
உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் சந்தைநிறைவின்மைகளை (imperfections) குறைக்கும் கொள்கைகளாகும்.
அரசாங்கத்திற்கு இயலுமானளவு பொருள்களையும் சேவைகளையும் வழங்கக்கூடிய ஆற்றலை வழங்கும் கொள்கையாகும்.
வேலையின்மைப் பிரச்சினையை குறைந்த மட்டத்தில் வைத்திருக்கும் பொருட்டு ஊழிய நிரம்பலை குறைக்கும் கொள்கைகளாகும்.
வட்டி வீதங்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பணவீக்கத்தைக் குறைக்கும் கொள்கைகளாகும்.
மொத்தக் கேள்வியை அதிகரிக்கும் கொள்கைகளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human