Author : Admin
நாடொன்றில் தலைக்குரிய வருமானமட்டம் சார்பளவில் குறைவாக உள்ளபோது, அதனோடு இணைந்ததாக பொதுவாக அவதானிக்கப்படுவது
ஓர் உயர் வீதத்திலான சேமிப்பு
ஒரு குறைந்த வீதத்திலான பொருளாதார வளர்ச்சி
ஒரு குறைந்த வீதத்திலான பணவீக்கம்
ஒரு குறைந்த வீதத்திலான சனத்தொகை வளர்ச்சி
ஓர் உயர் வீதத்திலான தொழில்வாய்ப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human