Author : Admin
மானுட அபிவிருத்திச் சுட்டெண்ணின் ஒரு கூறாக அமைவது எது?
12 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தோர் சதவீதம்
நாளாந்த சராசரி புரத உட்கொள்ளல்
பிறப்பின்போது ஆயுள் எதிர்பார்க்கை
வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம்
சனத்தொகையில் 1 000 நபர்களுக்கான வைத்தியர்களின் எண்ணிக்கை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human