Author : Admin
இலங்கையின் தங்கி வாழ்வோர் வீதம் வரைவிலக்கணப்படுத்தப்படுவது
சிறுவர்களின் எண்ணிக்கையை வளர்ந்தோர் சனத்தொகையின் சதவீதமாகக் காட்டுவதன் மூலமாகும்.
தொழிலற்றிருப்போரை தொழில் புரிவோர் எண்ணிக்கையின் சதவீதமாகக் காட்டுவதன் மூலமாகும்.
தொழில்புரியும் வயதுச் சனத்தொகையின் சதவீதமாக தொழில்புரியாத சனத்தொகையைக் கணிப்பிடுவதன் மூலமாகும்.
65 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையின் சதவீதத்தைக் கணிப்பிடுவதன் மூலமாகும்.
15 வயதுக்குக் குறைந்த மற்றும் 64 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையின் சதவீதத்தைக் கணிப்பிடுவதன் மூலமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human