நாடொன்றின் சில குடித்தொகைத் தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன. (தரவுகள் மில்லியனில்)
சனத்தொகை 60
தொழில் செய்யும் வயது சனத்தொகை 50
தொழிற்படையின் எண்ணிக்கை 30
தொழில் செய்யும் சனத்தொகை 28
தொழிலற்ற சனத்தொகை 02
மேற்படி தரவுகளின் அடிப்படையில் இப்பொருளாதாரத்தில் தொழிற்படையின் பங்கு கொள்ளல் வீதம் என்ன?