Author : Admin
பின்வரும் வரை படத்தில் A மற்றும் B ஆகிய நாடுகளின் லோரன்ஸ் வளையிகள் காட்டப்பட்டுள்ளன.
வரைபடத்தின் படி பின்வருவனவற்றில் சரியான கூற்றாக அமைவது எது?
B நாட்டைவிட A நாட்டில் சமமான வருமான பரம்பல் நிலவுகிறது.
B நாட்டைவிட A நாட்டில் சமமற்ற வருமான பரம்பல் நிலவுகிறது.
A நாட்டின் கினி குணகம் 1 இற்கு சமமாகும்.
B நாட்டின் கினி குணகம் 1 இற்கு சமமாகும்.
A நாட்டின் கினி குணகம் B நாட்டின் கினி குணகத்தைவிட உயர்வானதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human