Author : Admin
இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய வறுமைக் கோடானது
மாதமொன்றிற்கான தலைக்குரிய உணவு மீதான செலவீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1.25 ஐக்கிய அமெரிக்க டொலர் நாளாந்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நாளொன்றிற்கான சராசரி தலைக்குரிய கலோரித் தேவையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வீட்டுத்துறையினரின் உணவு தவிர்ந்த பொருள்கள் மீதான மாதாந்த செலவீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மாதமொன்றிற்கான உணவு மற்றும் உணவு தவிர்ந்த பொருள்கள் மீதான மெய்ச் செலவீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human