Author : Admin
பல்பரிமாண வறுமைக் குறிகாட்டியில் (multidimensional poverty index) கருத்திற் கொள்ளப்படும் மூன்று இடர்ப்பாடுகள்
சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் என்பனவாகும்.
வருமானம், போசாக்கு மற்றும் ஆயுள் எதிர்பார்க்கை என்பனவாகும்.
சுகநலன் (sanitation), சிசுமரணம் மற்றும் போசாக்கு என்பனவாகும்.
எழுத்தறிவு, குடிநீர் மற்றும் பாடசாலை செல்லும் வருடங்கள் என்பனவாகும்.
சுகாதாரம், வருமானம் மற்றும் சொத்துகள் என்பனவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human