Author : Admin
சமூகத்தின் மிக வறிய 10 சதவீதத்திலிருந்து சமூகத்தின் மிகச் செல்வந்த 10 சதவீதத்தை நோக்கியதான ஒரு வருமான மீள்பங்கீடானது லோரன்ஸ் வளையியை
45° கோட்டை அண்மிக்கச் செய்வதுடன் கினிகுணகத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
45° கோட்டை அண்மிக்கச் செய்வதுடன் கினிகுணகத்திலும் வீழ்ச்சி ஏற்படுத்தும்.
45° கோட்டிலிருந்து விலகச் செய்வதுடன் கினிகுணகத்தை அதிகரிப்பை செய்யும்.
45° கோட்டிலிருந்து விலகச் செய்வதுடன் கினிகுணகத்தை வீழ்ச்சியடையச் செய்யும்
45° கோட்டின் மீது அமையச் செய்வதுடன் கினி குணகத்தின் பெறுமதியைப் பூச்சியமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human