Author : Admin
அபிவிருத்தியடையும் நாடொன்றில் பொருளாதார இரட்டைத் தன்மை என்பது?
மரபுசார் துறைக்கும் நவீன துறைக்குமிடையே ஒருங்கிணைப்பு இன்மையைக் குறிக்கும்.
செல்வந்தர்களுக்கும் வறியோருக்குமிடையே காணப்படும் பாரிய இடைவெளியைக் குறிக்கும்.
நுகர்வுப் பொருட்கள், மூலதனப் பொருட்கள் என்பவற்றின் மீதான முதலீடுகளுக்கிடையே காணப்படும் சமமின்மையைக் குறிக்கும்.
நுகர்வுக்கும் முதலீட்டிற்குமிடையிலான சமமின்மையைக் குறிக்கும்.
ஏற்றுமதி சார்ந்த தொழில் மயமாக்கத்திற்கும் இறக்குமதிப் பதிலீட்டுத் தொழில் மயமாக்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human