Author : Admin
ஊழியத்தின் உற்பத்தித் திறன் மேம்பாட்டின் வாயிலாக எதிர்பார்க்க முடியாத ஒரு நன்மை பின்வருவனவற்றுள் எதுவாகவிருக்கும்?
மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஓர் உயர்ச்சி
நாட்டினுள் வெளிநாட்டு நேர் முதலீட்டைக் கவருதல்
ஏற்றுமதி உழைப்புகளில் அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சி வீதத்தில் அதிகரிப்பு
வருமானப் பரம்பலிலான ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படுதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human