Author : Admin
பின்வருவனவற்றுள் எக்கூற்று பொய்யானது?
பொருளாதார அபிவிருத்தி என்பது ஆயுள் எதிர்பார்க்கை, கல்வி போன்ற விரிவான குறிகாட்டிகளால் அளவிடப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சி என்பது, ஒரு நாட்டினது பொருட்களதும் சேவைகளதும் வெளியீட்டில் ஏற்படும் அதிகரிப்பைக் கருதும்.
வாழ்க்கை தரமானது தலா வருமானம், மின்சாரம், சக்தி என்பவற்றின் தலா நுகர்வு போன்ற குறிகாட்டிகளைக் கொண்டு அளவிடப்படும்.
ஒரு பொருளாதாரம் வளர்ச்சியடையுமானால் அந்நாட்டில் வாழும் அனைவருமே சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைவர்.
வளரும் சனத்தொகையும் மெய் அடிப்படையில் நிலையான தேசிய வருமானமும், சராசரியாக மக்கள் வறுமைமிக்கோர் ஆவர் என்பதைக் குறிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human