ஜப்பானில் ஓர் அலகு துணியினை உற்பத்தி செய்வதற்கு 50 ஊழிய மணித்தியாலங்களும் ஓர் அலகு அரிசியை உற்பத்தி
செய்வதற்கு 100 ஊழிய மணித்தியாலங்களும் செலவாகின்றன. தாய்லாந்தில் ஓர் அலகு துணியினை உற்பத்தி செய்வதற்கு
200 ஊழிய மணித்தியாலங்களும் ஓர் அலகு அரிசியை உற்பத்தி செய்வதற்கு 200 ஊழிய மணித்தியாலங்களும்
செலவாகின்றன. இந்நிலைமைக்குப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?