Author : Admin
நாடொன்று எந்தவொரு பொருள் அல்லது சேவை உற்பத்தியிலும் முழு நன்மையைக் கொண்டிருக்காதாயின், பின்வருவனவற்றுள் எது சரியாகும்?
அந்நாடு ஒப்பீட்டு நன்மையையும் கொண்டிருக்காது.
அந்நாடு தான் குறைந்த அமையச் செலவில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள் அல்லது சேவை உற்பத்தியில் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டிருக்கும்.
அந்நாடு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதுடன் முடிவுப் பொருள்களை இறக்குமதி செய்யும்.
செலவில் நன்மை இல்லாத காரணத்தினால் இந் நாட்டுடன் எந்தவொரு நாடும் வர்த்தகம் செய்ய விரும்பாது.
அந்நாட்டு நாணயத்தின் சர்வதேச பெறுமதி நிலையாகக் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human