Author : Admin
உலகமயமாக்கலின் பிரதான இயங்கு விசைகளாகக் கருதப்படுபவை
போக்குவரத்துத்துறையின் வளர்ச்சி, பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல் என்பனவாகும்.
பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளை நீக்குதல் மற்றும் தொழினுட்ப முன்னேற்றம் என்பனவாகும்.
பல்தேசியக் கம்பனிகளின் பரம்பல் மற்றும் ஊழியச் சந்தையில் இறுக்கத்தன்மைகள் காணப்படல் என்பனவாகும்.
பொருளாதாரங்கள் ஒருங்கிணைதல் (economic integration) மற்றும் பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல் என்பனவாகும்.
சந்தை நிர்வாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் (deregulation) மற்றும் நிறைவில் போட்டி நிலவுகின்றமை என்பனவாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human