Author : Admin
அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்திற்கு பங்களிப்புச் செய்த ஐந்து பிரதான மூலாதாரங்களும் எவை?
ஆடைகள், தேயிலை, தெங்கு, இரத்தினக் கற்கள் மற்றும் கணினி மென்பொருள்கள்
ஆடைகள், தேயிலை, தெங்கு, இறப்பர் மற்றும் கணினி மென்பொருள்கள்
வெளிநாட்டிலிருந்தான பணவனுப்பல்கள், ஆடைகள், சுற்றுலாத் தொழில் வருவாய்கள், தேயிலை மற்றும் இறப்பர்
வெளிநாட்டிலிருந்தான பணவனுப்பல்கள், ஆடைகள், கணினி மென்பொருள்கள், சுற்றுலாத் தொழில் வருவாய்கள் மற்றும் தேயிலை
இரத்தினக் கற்களும் ஆபரணங்களும், தேயிலை, தெங்கு, இறப்பர் மற்றும் கனியவகை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human