Author : Admin
டொலருக்கும் இலங்கை ரூபாவுக்கும் இடையிலான நாணய மாற்றுவீதம் $1 = ரூபா 110 இலிருந்து $ 1 = ரூபா 135 ஆக மாற்றமடையுமாயின்
ரூபா பெறுமதியில் அதிகரிப்பு ஏற்படும் அதேவேளை டொலர் பெறுமதி தேய்வுக்குட்படும்.
இலங்கையின் பொருள்கள் அமெரிக்கர்களுக்கு மலிவானதாக மாறும். அத்துடன் இலங்கையிலிருந்தான அமெரிக்காவின் இறக்குமதிகள் அதிகரிக்கும்.
இலங்கையின் பொருள்கள் அமெரிக்கர்களுக்கு விலை கூடியதாக மாறும். அத்துடன் இலங்கையிலிருந்தான அமெரிக்காவின் இறக்குமதிகள் அதிகரிக்கும்.
இலங்கையின் பொருள்கள் அமெரிக்கர்களுக்கு விலை கூடியதாக மாறும். அத்துடன் இலங்கையிலிருந்தான இறக்குமதிகள் வீழ்ச்சியடையும்.
இலங்கையின் பொருள்கள் அமெரிக்கர்களுக்கு மலிவானதாக மாறும். அத்துடன் இலங்கையிலிருந்தான அமெரிக்காவின் இறக்குமதிகள் வீழ்ச்சியடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human