Author : Admin
A என்னும் நாடு எல்லாப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் முழுமையான நன்மையினைக் கொண்டிருப்பின்
A நாடு எல்லாவற்றிலும் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டிருப்பதனால் வர்த்தகம் இடம்பெற மாட்டாது.
எந்த ஒரு நாடும் எந்த ஒரு பொருள் தொடர்பிலும் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டிருக்காத படியினால் வர்த்தகம் இடம்பெற மாட்டாது.
வர்த்தகம் பெரும்பாலும் இடம்பெறலாம். அத்துடன் எல்லா நாடுகளும் நன்மையடையும்.
வர்த்தகம் பெரும்பாலும் இடம்பெறலாம். ஆனால் A நாடு நன்மையடைய மாட்டாது.
வர்த்தகம் பெரும்பாலும் இடம்பெறலாம். ஆனால் A நாடு மட்டுமே நன்மையடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human