Author : Admin
வர்த்தக மாற்று விகிதம் சாதகமானதாக மாறும்போது
ஏற்றுமதித் தொகையளவை விடக் கூடுதலான வேகத்தில் இறக்குமதித் தொகையளவு வீழ்ச்சியடையும்.
இறக்குமதிப் பெறுமதிகளைவிடக் கூடுதலான வேகத்தில் ஏற்றுமதிப் பெறுமதிகள் அதிகரிக்கும்.
வெளிநாட்டுச் செலாவணிச் சொத்தொதுக்குகள் அதிகரிக்கும்.
தரப்பட்ட இறக்குமதித் தொகையளவொன்றைக் கொள்வனவு செய்தற் பொருட்டு ஏற்றுமதி செய்ய வேண்டிய தொகையளவு குறைவடையும்.
உள்ளூர் ஏற்றுமதிகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி அதிகரித்திருக்க வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human