Author : Admin
பின்வரும் அட்டவணையானது இருவருட காலப்பகுதியில் நாடொன்றின் பொருளாதாரச் செயலாற்றம் குறித்த குறிகாட்டிகளைக் காட்டுகிறது.
மேலுள்ள தகவல்களுக்கு இசைவான கூற்று யாது?
ஏற்றுமதி விலைகளில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வர்த்தக மாற்று விகிதத்தில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இறக்குமதிகளின் விலைகளில் ஒரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
செலாவணி வீதத்தில் பெறுமதியேற்றம் ஏற்பட்டுள்ளது.
தலைக்குரிய மெய்வருமான மட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human