Author : Admin
இலங்கையின் வர்த்தக மாற்று விகிதம் மோசமடைவதாகக் கூறப்படுவது,
அதன் ஏற்றுமதி அளவு அதன் இறக்குமதி அளவினை விடக் கூடுதலாக அதிகரிக்கும் போதாகும்.
அதன் இறக்குமதி அளவு அதன் ஏற்றுமதி அளவினை விடக் கூடுதலாக அதிகரிக்கும் போதாகும்.
அதன் ஏற்றுமதி விலைகள் அதன் இறக்குமதி விலைகளை விடக் கூடுதலாக அதிகரிக்கும் போதாகும்.
அதன் இறக்குமதி விலைகள் அதன் ஏற்றுமதி விலைகளை விடக் கூடுதலாக அதிகரிக்கும் போதாகும்.
அது வர்த்தகத்திலிருந்து பெறும் நன்மை மிகக் குறைவடையும் போதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human