Author : Admin
தேயிலை உற்பத்தி தொடர்பில் இலங்கையானது இந்தியாவை விட முழு நன்மையைக் கொண்டிருக்குமாயின்
இலங்கை இந்தியாவை விட அதிகளவு தேயிலையை உற்பத்தி செய்ய முடியும்.
தேயிலையின் விலையானது இலங்கையை விட இந்தியாவில் உயர்வாக இருக்கும்.
தேயிலையின் விலையானது இந்தியாவைவிட இலங்கையில் உயர்வாக இருக்கும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தேயிலை உற்பத்தியில் குறைந்தளவு வளங்களே பயன்படுத்தப்படுகின்றன.
தேயிலை உற்பத்தி செய்வதற்கான அமையச் செலவு இந்தியாவை விட இலங்கையில் குறைவாகக் காணப்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human