Author : Admin
பின்வரும் அட்டவணை இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் ஊழியரொருவர் ஒரு மணித்தியாலயத்தில் மேற்கொள்ளும் வெளியீட்டின் அளவைக் காட்டுகிறது.
இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையிலான தாராள வர்த்தகம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
இந்தியா பென்சில்களை ஏற்றுமதி செய்யும், வங்காளதேசம் பேனைகளை ஏற்றுமதி செய்யும்.
இந்தியா பேனைகளை ஏற்றுமதி செய்யும், வங்காளதேசம் பென்சில்களை ஏற்றுமதி செய்யும்.
இந்தியா பென்சில், பேனை இரண்டினையும் ஏற்றுமதி செய்யும்.
வங்காளதேசம் பென்சில், பேனை இரண்டினையும் ஏற்றுமதி செய்யும்.
இந்தியா பென்சில்களை ஏற்றுமதி செய்யும். ஆனால் இரு நாடுகளிலும் பேனை உற்பத்தியில் ஒப்பீட்டு நன்மை இல்லையாகையால் பேனை வர்த்தகம் இடம் பெறாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human