Author : Admin
பின்வரும் அட்டவணை ஒரு நாட்டினது சென்மதி நிலுவைக் கணக்குகளிலிருந்து தெரிவு செய்த சில தரவுகளைக் காட்டுகிறது.
அட்டவணையில் தரப்பட்ட தரவுகளின்படி, பின்வருவனவற்றுள் எக்கூற்று சரியானது?
பண்ட வர்த்தகத்தில் ரூபா 80 பில்லியன் மிகை உள்ளது.
மூலதனக் கணக்கிலும் நிதிக் கணக்கிலும் ரூபா 170 பில்லியன் மிகை உள்ளது.
நடப்புக் கணக்கில் ரூபா 120 பில்லியன் குறைநிலை உள்ளது.
மூலதனக் கணக்கிலும் நிதிக் கணக்கிலும் ரூபா 170 பில்லியன் குறைநிலை உள்ளது.
பண்ட வர்த்தகத்தில் ரூபா 120 பில்லியன் குறைநிலை உள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human