Author : Admin
யப்பானது யென் நாயணத்திலும் பார்க்க இலங்கையினது ரூபா ஒப்பீட்டளவில் பெறுமதியேற்றம் அடையுமாயின்,
யப்பானிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கையருக்குக் கூடியளவு ரூபாய்கள் தேவைப்படும்.
அந்நியச் செலாவணிச் சந்தையில் இலங்கையருக்கு ஒரு ரூபாவிற்கு குறைந்தளவு யென் நாணயமே கிடைக்கும்.
யப்பானியருக்கு இலங்கைப் பொருட்கள் முன்னரிலும் பார்க்க மலிவாகவிருக்கும்.
யப்பானியருக்கு இலங்கைப் பொருட்கள் முன்னரிலும் பார்க்க விலை கூடியதாகவிருக்கும்.
யென்னினது நிரம்பல் வளையி வலப்புறமாக நகரும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human