Author : Admin
பின்வரும் எச்சந்தர்ப்பத்தில் வர்த்தக மாற்று விகிதம் இலங்கைக்குப் பாதகமாக மாறும்?
அதன் இறக்குமதியினது அளவிலும் பார்க்க ஏற்றுமதியினது அளவு கூடுதலாக அதிகரிக்கும் போது
அதன் ஏற்றுமதியினது அளவிலும் பார்க்க இறக்குமதிகளினது அளவு கூடுதலாக அதிகரிக்கும் போது
அதன் இறக்குமதி விலைகளிலும் பார்க்க ஏற்றுமதி விலைகள் கூடுதலாக அதிகரித்தல்.
அதன் ஏற்றுமதி விலைகளும் பார்க்க இறக்குமதி விலைகள் கூடுதலாக அதிகரித்தல்.
அதன் இறக்குமதி செலவீட்டிலும் பார்க்க ஏற்றுமதி உழைப்புகள் கூடுதலாக அதிகரித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human