Author : Admin
வர்த்தக மாற்று விகிதத்தில் ஒரு பிரதிகூலமான நகர்வு என்பதாற் கருதப்படுவது,
ஏற்றுமதிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏற்றுமதிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஏற்றுமதிகளிலிருந்தான உழைப்புகளின் பெறுமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இறக்குமதிகளின் விலைகளோடு சார்பளவில் ஏற்றுமதிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இறக்குமதிகளின் அளவோடு சார்பளவில் ஏற்றுமதிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human