Author : Admin
இலங்கையில் செயற்படும் வெளிநாட்டாருக்குச் சொந்தமான ஒரு கம்பனி இங்கு உழைக்கும் இலாபங்களை வெளிநாட்டிலிருக்கும் பங்குதாரர்களுக்குப் பங்கிலாபங்கள் செலுத்துவதற்குக் கையாளுமாயின், அக்கொடுக்கல் வாங்கல் சென்மதி நிலுவையின் முதலீடாக எவ்வகையில் பதியப்படும்?
நடைமுறைக் கணக்கில் தேறிய நடப்பு மாற்றல்களாக
நடைமுறைக் கணக்கில் தேறிய வருமானக் கணக்காக
நடைமுறைக் கணக்கில் தேறிய சேவைகள் கணக்காக
மூலதன, நிதிக் கணக்கில் முதல் மாற்றல்களாக
மூலதன, நிதிக் கணக்கில் வெளிநாட்டு நேரடி முதலீடாக.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human