Author : Admin
சர்வதேச வர்த்தகம் தொடர்பில் ‘குவித்தல்” என்னும் பதம்,
குறைந்த தரம் கொண்ட பொருட்களை விருத்தியடைந்த நாடுகள் விருத்தியடையும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை.
கழிவு அகற்றுவதில் ஒப்பீட்டு நலன் அடைவதை.
சராசரிச் செலவிலும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதை.
சட்ட வரம்புகளுக்கு வெளியேயுள்ள சர்வதேச நீர்ப் பரப்பு மாசடைதலை.
மிகை வெளியீட்டை அழிப்பதை குறிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human