Author : Admin
இலங்கையினது சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் பின்வருவனவற்றுள் எது ஒரு செலவு (Credit) உருப்படியாகும்?
இலங்கை இந்தோனேசியாவிலிருந்து சீமெந்தை இறக்குமதி செய்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை ரெலிகொம் பங்குகளைக் கொள்வனவு செய்தல்.
இலங்கை ஆடை உற்பத்தியாளர்களின் கடல் கடந்த உழைப்புகள்.
உலக வங்கி அளித்த கடனொன்று தொடர்பில் இலங்கையின் வட்டிக் கொடுப்பனவு.
இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்குக் கனடிய நிறுவனம் ஒன்றின் புதிய நேரடி முதலீடு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human