ECON-U09- 125

Author : Admin

Topic updated on 11/30/2017 09:54am

நாட்டினுள் வெளிநாட்டு ஒதுக்குகளை பேணிவருவதன் நோக்கம் யாதெனில்,

(அ) முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தல்
(ஆ) வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல்
(இ) வெளிநாட்டுச் செலாவணியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு வங்கிகளுக்கு உதவுதல்

மேற்படி கூற்றுகளுக்கேற்ப பின்வருவனவற்றில் எது சரியானவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply