அண்மைக் காலத்தில் இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக நீர் அவதானித்த பிரதான விடயங்கள் யாவை?
A – அரச கடன் சேவை விகிதம் குறைதல்
B – அரச வருவாயில் வருமான வரி மிக உயர்வாக அமைதல்
C – பாதீட்டின் சமூக மீதி சாதகமாதல்
D – பிரதான குடித்தன மாற்றலாக ஓய்வூதியம் முக்கியம் பெறல்