Author : Admin
வரிச்சுமையினைப் பின்னோக்கிப் பெயரச்செய்தல் (Back ward shifting) என்பது
உற்பத்தியாளர் மீது விதிக்கப்படும் வரிச்சுமையினை விற்பனையாளர் மீது மாற்றுதலாகும்.
உற்பத்தியாளர் மீது விதிக்கப்படும் வரிச்சுமையினை கொள்வனவாளர்களுக்கு மாற்றப்படுதலைக் குறிக்கும்.
உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் வரிச்சுமையினை காரணி வழங்குநர் மீது பெயரச் செய்தலைக் குறிக்கும்.
உற்பத்தியாளர்மீது விதிக்கப்படுகின்ற வரிச்சுமையின் ஒரு பகுதியினை நுகர்வோர் மீது மாற்றப்படுதல் ஆகும்.
பொருளாதார வரியின் தாக்கம் உற்பத்தியாளரிடமும் கொள்வனவாளரிடமும் பகிரப்படுதலைக் குறிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human