Author : Admin
பின்வருவனவற்றுள் மேன்மைப் பண்டங்கள் தொடர்பில் உண்மையானது எது?
நுகர்வில் போட்டியற்றதும் விலக்கப்பட முடியாததுமாக இருத்தல்.
அவற்றின் தனியார் செலவிற்கும் அதிகமாக சமூகச் செலவு காணப்படல்.
இலவச சவாரிப் பிரச்சினையால் சந்தையால் நிரம்பல் செய்ய முடியாதுள்ளது.
சந்தை முறைமையின் கீழ் மிகை வள ஒதுக்கீடுகள் இடம்பெறல்.
அவற்றினால் கிடைக்கும் நன்மைகளை நுகர்வோர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human