Author : Admin
ஒடுங்கு முறை வரி நடைமுறையிலுள்ள போது வறியவர்கள்,
செல்வந்தர்களை விட தமது வருமானத்தின் குறைந்த சதவீதங்களை வரியாகச் செலுத்துவர்.
செல்வந்தர்களை விட ரூபாய் வடிவில் பெரியளவு தொகையினை வரியாகச் செலுத்துவர்.
தமது வருமான மட்டத்திற்கேற்ப சதவீத அடிப்படையில் மாற்றமுறும் வரியினைச் செலுத்துவர்.
செல்வந்தர்களை விட ரூபாய் அடிப்படையில் குறைந்த தொகையினை வரியாகச் செலுத்துவர்.
செல்வந்தர்களை விட தமது வருமானத்தின் உயர்வான சதவீதத்தை வரியாகச் செலுத்துவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human