Author : Admin
பொருளாதாரம் தீவிரமான மந்தநிலையில் உள்ளபோது பின்வருவனவற்றில் உற்பத்தியை ஊக்குவிக்க வினைத்திறன் மிக்க இறைக்கொள்கையாக அமைவது எது?
அரசாங்க செலவீட்டு அதிகரிப்பு
அரசாங்க செலவீட்டு வீழ்ச்சி
தனிநபர் வரிகள் அதிகரிக்கப்படல்
திறந்த சந்தையில் மத்திய வங்கி பிணையங்களை விற்பனை செய்தல்
திறந்த சந்தையில் மத்திய வங்கி பிணையங்களை கொள்வனவு செய்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human