Author : Admin
குறுங்காலத்தில் பொருளாதாரத்தைச் சுருக்கமடையச் செய்யக் கூடிய இறைக்கொள்கை மற்றும் பணக்கொள்கைக் கலவையாக அமைவது,
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையின் ஓர் அதிகரிப்பும் வட்டிவீத அதிகரிப்பும்.
வரவு செலவுத் திட்ட மிகையின் ஓர் அதிகரிப்பும் வட்டிவீத வீழ்ச்சியும்.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையின் ஓர் அதிகரிப்பும் வட்டி வீத வீழ்ச்சியும்.
வரவுசெலவுத் திட்ட மிகையின் ஓர் அதிகரிப்பும் வட்டி வீத அதிகரிப்பும்.
வரவுசெலவுத் திட்ட மிகையின் ஓர் வீழ்ச்சியும் வட்டி வீத வீழ்ச்சியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human