Author : Admin
ஒரு பொதுப் பொருளின் இயல்புகளை பின்வருவனவற்றில் எவை உள்ளடக்குகின்றன.
அரசாங்கத்தினால் வரி விதிக்கப்பட்ட பொருட்கள்
பொருளாதார வளர்ச்சியினை துரிதப்படுத்த உதவும் பொருட்கள்
விலை கொடுத்து வாங்கக் கூடியவர்களுக்கு மட்டும் நுகர்வினை மட்டுப்படுத்தக் கூடிய பொருட்கள்
எல்லைச் செலவு பூச்சியமாக இருத்தல்
பிழைப்பு மட்ட வெளியீடுகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human