Author : Admin
சந்தைத் தோல்வி என்பது
விலைக் கட்டுப்பாட்டின் காரணமாக கறுப்புச் சந்தை உருவாகுதலாகும்.
சந்தை சக்திகளின் மூலம் வளங்கள் வினைத்திறனான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படாத நிலையாகும்.
கேள்விக்கு ஏற்றவாறு நிரம்பலை அதிகரிக்கச் செய்ய முடியாத நிலையாகும்.
மிகை நிரம்பலினூடாக விலைகள் துரிதமாக வீழ்ச்சியடைதலாகும்.
சந்தைப் பொருளாதாரமொன்றில் அரசு தலையிடும் போது எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக் கொள்ளாமல் பொருளாதாரத்தில் வினைத்திறனற்ற தன்மை விருத்தி பெறுவது ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human