ECON-U07- 234

Author : Admin

Topic updated on 01/03/2018 12:00pm

ஒரு வணிக வங்கியிலுள்ள உமது வைப்புக் கணக்கில் ரூபா 10 000 இனை நீர் வைப்பிலிடுவதாகக் கருதுக. வங்கியானது அனைத்து வைப்புகளினதும் 20% இனை ஒதுக்காகப் பேண விரும்பினால் உமது வைப்பின் நேரடி விளைவாக இவ்வங்கி எவ்வளவு புதிய வைப்புகளை உருவாக்க முடியும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply